World's best Tamil search engine

.........................................................................................................................................................................

   
  தமிழ்ஹன்ட்.காம் பற்றி

"தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!"

உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் தமிழ்ர்களின் இணைய ஆக்கங்களை, அனைத்து தர மக்களிடமும் கொண்டு சேர்க்க தமிழ் தேடுபொறியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் tamilhunt.com

இந்த தேடுபொறிக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளும் இந்த தேடுபொறியை உருவாக்கிய திரு.சுரதா அவர்களையே சாரும். இதை அனைத்து தர மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி மட்டுமே என்னுடையது.

தமிழ் மேல் ஆர்வம் கொண்ட உங்களின் tamilhunt.com  பற்றிய ஆலோசனைகள், கருத்துக்கள் இந்த தளத்தை மேம்படுத்த உதவும். இங்கே சுட்டி உங்கள் கருத்துகளை எனக்கு அனுப்பலாம்.

என்னைப்பற்றி!

முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி எனது பிறப்பிடம். ஒரு இணைய ஆர்வலன், கிடைக்கும் பொழுதையெல்லாம் இணையத்தை மேய்வதிலையே செலவழிப்பவன். தற்பொழுது பெங்களூரில் ஒரு மென்பொருள் கம்பெனியில் பணியாற்றி வருகிறேன்.

என்னுடைய Blog  இங்கே.

அவ்வளவு பிரபலமாகாத தமிழ்தேடுபொறியை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்க்க என்னால் முடியும் என்ற நம்பிக்கை தந்த ஊக்கத்தினால் இந்த இணையத்தை வடிவமைத்துள்ளேன்.

உங்களுக்கு இணைய பக்கம் இருந்தால் தமிழ்ஹன்ட்.காமுக்கு லிங்க் கொடுக்கலாமே.